Friday, April 2, 2010

நான் ஒரு அனாதை நெருப்பு

நான் ஒரு ..........



வேடிலி புசியாக இருந்த நான் ....
ஏதோ ஒரு வெளிச்சத்தால் ஈர்க்கப்பட்டு, சுடு பட்டதால் ..
மின்மினி புச்சக மாறினேன் ...

மெல்ல மெல்ல அணைக்கும் முயிற்சி இல்....
மல மல வென என்னை இழந்தான் ...

தீ கவைர்வதைருகும் , குளிர்கைவதைற்கும் , உபயோகபடுதுவதிற்கும் என்றும் சுகமானவை தான்.
ஏநோ ஏரிவத்தின் ஏரிச்சல் மட்டும் சுங்கம்தர வில்லை ...

காலத்தின் காற்றால் ஏரிகிரன்...
மழை இன் மழலையால் சற்று தனிகிரன் ..

முழுவதுமாக அனைத்து விடவோ ...
முதன்மையாக ஏரித்து விடவோ யாரும் இன்றி ....
தொடைர்து ஏரித்துகொண்டு இருக்கிறான் ..

அனாதை நெருப்பு..

Monday, April 6, 2009

கடல் காதலன்

கடலின் உள்ளே கரை இல்லை
உன் காதலிலும் கரை இல்லை

"சகா"

இருட்டில் கிடைத்த நிழல் நீ
உன் நிழலை இரவல் கேட்ட இருள் நான்
இருட்டில் வரைய தொடங்கிய நிழல் ஓவியத்தை
விடிவதற்குள் வடித்து முடிக்க வேண்டும்

மீன்

வண்ணம் இல்லா நீரில்
வண்ணமயமான ஓவியம் நீ !!

மீன்

பார்ப்பதற்கு அழகாய்
தொடுவதற்கு சுகமாய்
ருசிப்பதற்கு சுவையாய்
இருப்பதற்கு
நீ என்ன பெண்ணா ?

பெண்

இரவில் கடலுடன் உறவாடி
பகலின் சூரியனை
பெற்றெடுக்கும் கடலும்
பெண் தான்

நெருப்பின் கற்பு

சத்தம் இல்லாமல் கற்பு இழப்பவன் நீ
அனைந்தாலும் அனைத்தாலும் 
அனலாய் சுகம் பிறக்கும்

எறிவதை நாடறியும்
அனைப்பதை நீ அறிவாய்
பூ கொய்வதை நான் மட்டுமே அறிவேன்

நெருக்கத்தினால் உறுபெருவாய்
உயிர் கொடுப்பாய்
சாம்பல் ஆனாலும்
சங்கதிகள் பெயர் சொல்லும்
நீ - ஆண்